அவள்

வட்ட வட்ட வண்ண உந்தன்
கோல விழிக்கண்டு என் மனம்
கொள்ளைப்போக மீண்டும் உன்
விழிப்பார்வைக்கு என் மனம் ஏங்க
ஒன்றும் அறியாததுபோல் பெண்ணே
நீ உன் கண்களை மூடிக்கொண்டிருக்கிறாய்
ஏன் இப்படி என்னை வதைக்கிறாய்
அழகான ராட்சசியோ நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Sep-19, 6:36 pm)
Tanglish : aval
பார்வை : 139

மேலே