என் காதலி

களவாடிய என் இதயத்தை
என்னிடமே கொடுத்துவிடு ...!!!
இல்லையேல் என்னையும்
களவாடிவிடு...!!!
அதைவிடுத்து கண்ணாமூச்சி
ஆடாத என்னிடத்தில் ...!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (15-Sep-19, 12:38 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
பார்வை : 91

மேலே