எங்கே என் அன்னை
நள்ளிரவில் கழுத்துவரை நனைந்து உதிர்க்கப்பட்ட மழலையின் கண்ணீரில்..,
அன்னைமடியற்ற உணர்வுகள் அன்றாடம் ஏங்கிக் கொண்டிருக்கிறது கனவாய்..!