மீண்டும் தேடுவாய்

நீ நிச்சயம்
மீண்டும் தேடுவாய்
என்னும் நம்பிக்கையே
தொலைய வைக்கிறது
என்னை💕

எழுதியவர் : தீப்சந்தினி (17-Sep-19, 3:44 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 155

மேலே