உனை என்னுள்

உனை என்னுள்
தேக்கும்
முயற்சியில்
எப்போதும் தோற்கிறேன்
உள் சென்ற ஸ்வாசம் தனை
வெளியிடும் தருணம்


எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 2:19 pm)
Tanglish : unaai ennul
பார்வை : 73

மேலே