அம்மா

முந்நூறு நாட்கள்
கருவில்
என்நூறு நாட்கள்
இடுப்பில்
ஒவ்வொரு நொடியும்
மனதில் என
சுமக்கும் சுமைக்கு
கூலி
கேட்காத சுமைதூக்கி
அம்மா..,
முந்நூறு நாட்கள்
கருவில்
என்நூறு நாட்கள்
இடுப்பில்
ஒவ்வொரு நொடியும்
மனதில் என
சுமக்கும் சுமைக்கு
கூலி
கேட்காத சுமைதூக்கி
அம்மா..,