அவள் அழகி
அ வளிடம்
ஆ யிரம்
இ னிமை
ஈ ர்ப்பு
உ ண்மையில்
ஊ ர்வசி
எ ன்னென்பேன்
ஏ தென்பேன்
ஐ யா
ஒ ப்பற்ற
ஓ வியம்
ஒள வியம்
அறியாதவள்
அஷ்றப் அலி
அ வளிடம்
ஆ யிரம்
இ னிமை
ஈ ர்ப்பு
உ ண்மையில்
ஊ ர்வசி
எ ன்னென்பேன்
ஏ தென்பேன்
ஐ யா
ஒ ப்பற்ற
ஓ வியம்
ஒள வியம்
அறியாதவள்
அஷ்றப் அலி