மயக்கம்

அன்பே...
விழா காலம் சூழும் போது உன் அழகு என்னை கொள்ளை கொள்கிறது...
நீ கண் அசைவில் சிரிக்கின்றாய்...
உன் இமை துடிப்பில் மயங்குகிறேன் அறிவாயோ நீ..!

எழுதியவர் : முஸ்தபா (22-Sep-19, 1:50 am)
சேர்த்தது : முஸ்தபா
Tanglish : mayakkam
பார்வை : 81

மேலே