அம்மா ! கடவுளுக்கு நிகரா ?

அம்மாவை கடவுள் என்கிறார்கள் !
ஒருபோதும் இல்லை!
கடவுளாவது நாம் தவறு செய்தால்
தண்டிக்கிறார் !
ஆனால் அம்மா .......
அம்மா !!!
கடவுளுக்கும் மேலே !!

எழுதியவர் : ராஜ்குமார் ரேவதி ஆவடி. (9-Sep-11, 11:39 pm)
சேர்த்தது : M.R.RAJAKUMAR
பார்வை : 310

மேலே