வறுமை

சத்தான காய்கறிகளை
சந்தையில்

கூவி கூவி விற்கின்றாள்

ஒட்டிய வயிறுடன் வற்றிய
முலையுடன்

ஒருவேளை கஞ்சிக்கு

எழுதியவர் : நா.சேகர் (22-Sep-19, 1:40 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : varumai
பார்வை : 366

மேலே