வரம்...

உனது ஊரில்
மழையென இப்போது தான்
செய்திவந்தது
ஆமாம் நீ ஊரிலிருந்து கிளம்புவதாக
சொல்லியிருந்தாயே...

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (22-Sep-19, 4:44 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : varam
பார்வை : 47

மேலே