காதல் எனும் கவிதை புத்தகத்தை
காதல் எனும் கவிதை புத்தகத்தை
இப்பொழுதுதான் எழுதி முடித்திருந்தேன்
நீ வந்தாய்
உன் மெல்லிய கரங்களால் எடுத்தாய்
இதழ்களால் முத்தமிட்டாய்
அதற்கு இனியொரு முன்னுரை
தேவையா ?
காதல் எனும் கவிதை புத்தகத்தை
இப்பொழுதுதான் எழுதி முடித்திருந்தேன்
நீ வந்தாய்
உன் மெல்லிய கரங்களால் எடுத்தாய்
இதழ்களால் முத்தமிட்டாய்
அதற்கு இனியொரு முன்னுரை
தேவையா ?