கலைஞனும் காகிதத்தில் தீட்டிட வில்லை
சிலைவடிக்க தேவதையே தேடுகிறான் சிற்பி
உலையில் பொங்கும் சோறுபோல் சிரிப்பவளே
மலைநீர் அருவியின் மறுவுருவாய் வந்தவளே
கலைஞன் காகிதத்தில் எழுதாத ஓவியமே -------பா
கலைஞனும் காகிதத்தில் தீட்டிட வில்லை
சிலைவடிக்க சிற்பியும் தேடுவான் உன்னை
உலையினில் பொங்கிடும் சோறாய்ச் சிரிப்பாய்
அலைபாயும் மீன்விழி நீ -----------ஒ வி வெண்பா