உன் அழகு

அடி அழகிய பெண்ணே , நீ
கற்பனைக்கும் எட்டா அற்புதமாய்
அல்லவோ என் முன் காண்கின்றாய் எனக்கு
கவிபாட வந்த நான்
வாயடைத்துப்போனேன்
கவிதையே நீதான் இன்னும் என்ன எழுத

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (24-Sep-19, 11:52 am)
Tanglish : un alagu
பார்வை : 163

மேலே