நிறை மதி

களங்கம் இல்லை
கறுப்பு நிலாவிலே-
கிராமத்து அழகி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Sep-19, 7:18 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nirai mathi
பார்வை : 103

மேலே