அழகிப்போட்டி

இரவு
பகலை அனைக்கும் நேரத்தில்
இனிய தென்றலே
நீ ஏன் வந்தாய்?

தூரலே!
தென்றாலுக்குப் போட்டியாக
நீ வந்தாயோ!

அழகி
போட்டியா நடக்கிறது
இங்கே?

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (27-Sep-19, 12:11 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 111

மேலே