கீராவா

ஏன்டா பீக்காரு (பீஹார்) தம்பி எப்படா வந்த?
@###@
பேத்துத்தான் வந்தேன் பெரிய தாத்தா.
#######
உங் கையைப் பிடிச்சிட்டு நிக்கறது யாருடா? உம் மகளா?
@@@@@@
ஆமாம் தாத்தா.
@@@@@
கொழந்தை பேரு என்னடா சாமி?
######@௩
எம் பொண்ணுப் பேரு 'ஹீரா' (Hira) தாத்தா.
@#@@@##
என்னது கீராவா? அதுக்கு கீரைன்னே பேரு வச்சிருக்கலாமே. இந்திக்காரங்க ',மரம்'ன்னு அர்த்தம் வர்கற பேரை எல்லாம்.
வைக்ககிறாங்களாமே. நம்ம இந்தி ஆசிரியர்தான் சொன்னார்.
@@@@@@
எம் பொண்ணுப் பேரு 'கீரா' இல்ல தாத்தா. 'ஹீரா'.
@#####
நானும் அதத்தான்டா சொன்னேன்.
@@@##
நீங்க. எம் பொண்ணுப் பேரை தப்பா உச்சரிக்கறீங்க. 'ஹீரா'ன்னா 'வைரம்ன்னு அர்த்தம்.
@@@##@
ஓ.... அப்பிடியா?

எழுதியவர் : மலர் (27-Sep-19, 4:41 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 75

மேலே