பெண் என்றால்

பெண் என்றால்
jQuery17102126838187966158_1569673338263????????????????????
அவளை வர்ணித்தால்
அவளுக்குப் பிடிக்கும்

அடுத்தவளை வர்ணித்தால்
அடிதடி நடக்கும்

உயர்த்தி வர்ணித்தால்
உன் தேவை கிடைக்கும்

தாழ்த்தி வர்ணித்தால்
தடியடி நடக்கும்

க.செல்வராசு

எழுதியவர் : க.செல்வராசு (28-Sep-19, 8:58 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : pen endraal
பார்வை : 117

மேலே