தேடி பார்க்கிறேன் -
வாழை இலை கண்ணாலே
விருந்துகள் தந்தாலே
தண்டவாள இடுப்பு காரி
தடயங்கள் எனக்கு காமி
அழகே அழகே
அதிசிய உலகே
நடனப் புயலே
என்னை உரசிட வருவாயா
கொட்டிடும் மழைத்துளி
சத்தங்கள் போலவே
கொஞ்சிடும் பேரொலி
உந்தன் முத்தங்கள் ஆகுதே
அமுதே அமுதே
அன்பெனும் விழுதே
முத்தங்கள் பதித்து
என்னை நனைத்திட வருவாயா
BY ABCK