வேக காளைகள் - SPEED BULLERZ
காளைகளே காளைகளே
இளம் பருவ காளைகளே
கட்டான காளைகளே
யாரும் கட்டாத காளைகளே
மூக்குகள் இருக்கு
மூக்குனா கயிறுகள் இல்லை
கொம்புகள் இல்லை
ஆனால் கூர்மைகள் உண்டு
வீரத்தின் தொடக்க வாசல் நீங்கள்
விவேகத்தின் சுரங்க பாதை நீங்கள்
நீங்கள் விரல் நீட்டினால் அது வாளின் கூர்மையாக மாறும் போங்கள்
காற்று வீசி காயமாகாது
நம்பிக்கை தோற்றதேது
ஆம் நீங்கள் எஸ்.பி. பியின் நம்பிக்கைதான்
இளமை வெல்லட்டும்
இனி களைகள் துள்ளட்டும்
BY ABCK