அப்பாவும்,பெண்குழந்தையும்

பெண்குழந்தையின்
அன்பு பெற
அப்பப்பா..
என்னன்னவோ
செய்ய வேண்டியிருக்கிறது
ஏனையோர்க்கு...

அப்பாவாய்
இருப்பது மட்டுமே
போதுமானதாயிருக்கிறது
அப்பாவிற்கு...

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:52 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 88

மேலே