புல்லாங்குழல்

துளைகளை
அடைக்க விழைந்தோ
உள்ளே நுழைந்தது காற்று?!

நல் எண்ணத்தின் விளைவோ
வெளி வருகிறது
"இசை "எனும் நற்பெயர் ஏற்று...

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:54 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : pullangulal
பார்வை : 85

மேலே