என்னவள்

என்னவள்
காதல் கனவுகளை
நினைவாக்கினாள்!

ஆனால்,
என் கல்யாண ஆசைகளை
கனவாக்கினாள்!

எழுதியவர் : கிச்சாபாரதி (2-Oct-19, 10:27 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : ennaval
பார்வை : 138

மேலே