திருமணம்

திருமணம்

காதல் மன்றத்தில்
வென்றவர்களுக்கு
வழங்கப்படும்
ஆயுள் தண்டனை
திருமணம்!

எழுதியவர் : கிச்சாபாரதி (2-Oct-19, 10:30 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : thirumanam
பார்வை : 117

மேலே