பெண்ணழகு

பிடிக்கும்.....
நீ அயலவனாய்-
இருந்தால்
என் குன்று குழியை வர்ணிக்காது -என்
குணத்தை வர்ணித்தால்!!!

பிடிக்கும்....
நீ என் காதலனாக கணவணாக-
இருந்தால்
என் குறையை வர்ணிக்காது
மொத்தமும் வர்ணித்தால்!!!

இப்படிக்கு இவள்.....

எழுதியவர் : MOHAMED SANOOS (2-Oct-19, 11:56 pm)
பார்வை : 267

மேலே