பாட்டுப்போட்டி- ஓய்வின் நகைச்சுவை 236

பாட்டுப்போட்டி
ஓய்வின் நகைச்சுவை: 236

லக்ஷ்மி: என்னடி ரெம்ப டல்லா இருக்கே?

சாந்தி: சும்மா இருந்த மனுஷன் இந்த வயசிலே டிவி பாட்டுப்போட்டிக்கு செலக்ட் ஆகிருக்கார். இனி என்ன ஆகுமே பயமா இருக்குடி!

லக்ஷ்மி: இது சந்தோசமான விஷயம்தானடி. இதிலே பயம் என்ன இருக்கு?

சாந்தி: 42 வருஷமா ஒழுங்கா ஆபீஸ் போய் ரெட்டீர் ஆனா மனுஷன். இனி எப்படி டான்ஸ் ஆடணும், பொண்ணுங்க கிட்ட எப்படி ப்ரொபோஸ் பண்ணனும் லவ் அது இதுனு இந்த வயசிலே புதுசா கத்துப்பாரோன்னு பயமா யிருக்குடி

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (5-Oct-19, 8:27 pm)
பார்வை : 94

சிறந்த நகைச்சுவைகள்

மேலே