அன்பை அள்ளிக்கொடு அன்பே

கன்னல் இதழழகு கயலோடும் விழியழகு
பின்னங் கால்தொட்ட கூந்தலழகு - பொன்போன்று
மின்னுகின்ற உடலழகுநீ எத்தனை பேரழகு
அன்பை அள்ளித்தருவாயா அன்பே
அஷ்றப் அலி
கன்னல் இதழழகு கயலோடும் விழியழகு
பின்னங் கால்தொட்ட கூந்தலழகு - பொன்போன்று
மின்னுகின்ற உடலழகுநீ எத்தனை பேரழகு
அன்பை அள்ளித்தருவாயா அன்பே
அஷ்றப் அலி