அருகில் வா அன்பே

வஞ்சம் கொள்ளாதே
எந்தன் கண்ணே
நோவினை செய்தேன்
நோவினை கொண்டேன்
நெஞ்சம் இங்கு
தணலாய்க் கொதிக்குதடி
உன் நினைவாலே வந்து
அனலும் அடிக்குதடி
கொஞ்சம் வந்து
என்முகம் பாரடி
கோபம் களைந்து
குணம் கொள்ளடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (7-Oct-19, 11:02 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ARUGIL vaa annpae
பார்வை : 378

மேலே