தீ ஏ

ஆலயத்தில் நீ ஆராதனை
குன்றில் நீ தீபம்
கோயிலில் நீ தீபம்
அடுப்பில் நீ ஜுவாலை
வாகனத்தில் நீ இயக்கம்
மனதில் நீ ஆக்கம்
இருளில் நீ ஒளி
அழித்தால் நீ ஒழி
தீ ஏ நீ ஒழி
ஆக்குதலை விட அழித்தலில் நீ பெரிய சக்தி

எழுதியவர் : (7-Oct-19, 12:45 pm)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : thee yae
பார்வை : 54

மேலே