இரசித்து படி

இளைஞனே!

இளமையை
படிக்கத் தெரிந்தவனுக்கு
பெண் நூறு புத்தகம்!

இளமையை
இரசிக்கத் தெரியாதவனுக்கு
பெண் ஒரு தலையணி!!

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Oct-19, 12:16 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 159

மேலே