மனிதம்
மனிதனே!
உன் குணத்தை
நீ மறந்துவிட்டால்....
உனக்குள் இருக்கும் மனிதம்
உன்னை விட்டு பிரிந்துவிடும்
காட்டு மிருகங்கள்
அங்கே வந்து
தலைவாரி
பூச்சுடிக் கொள்ளும்!
மனிதனே!
உன் குணத்தை
நீ மறந்துவிட்டால்....
உனக்குள் இருக்கும் மனிதம்
உன்னை விட்டு பிரிந்துவிடும்
காட்டு மிருகங்கள்
அங்கே வந்து
தலைவாரி
பூச்சுடிக் கொள்ளும்!