என்னவளே

உனைப்பார்க்கும்
வரையினில்
மயிலும் மானும்
வானும் நிலவும்
வயலும் வரப்பும்
அலையும் ஓடையும்
காணும் பெண்களும்
அழகாய்தானிருந்தனர்.

எழுதியவர் : Rafiq (12-Oct-19, 10:40 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : ennavale
பார்வை : 281

மேலே