புன்னகையில் அவளும் வந்தாள் அங்கே

பொற்காலைப் பொழுது செந்திரை விலக்கிட
பூக்கள் கரையோரம் மலர்ந்து மகிழ்ந்தாட
தாமரை ஏடவிழ தென்றல் வரவேற்க
புன்னகையில் அவளும் வந்தாள் அங்கே !

நி ம ஆ பா

எழுதியவர் : கவின் சாரலன் (13-Oct-19, 10:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே