நீரலை வட்டங்கள் ஓவியம் போடும்
பூக்கள் இதழ்விரிக்க காலைக் கதிர்விரிய
தாமரை யும்தான் விரிய கயல்துள்ள
நீரலை வட்டங்கள் ஓவியம் போடும்
புலர்காலைத் தென்றல் பொழில் !
பூக்கள் இதழ்விரிக்க காலைக் கதிர்விரிய
தாமரை யும்தான் விரிய கயல்துள்ள
நீரலை வட்டங்கள் ஓவியம் போடும்
புலர்காலைத் தென்றல் பொழில் !