வினோத வாழ்க்கை...!!!

வாழ்க்கையில்

மேடும்

பள்ளமும்

சரிசமம்

இந்த காற்றுக்கு!

இந்த நீருக்கு - ஆனால்

இந்த மனிதனுக்கு..... ?

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (10-Sep-11, 11:25 pm)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 344

மேலே