புன்னகையில் தஞ்சம் கொடுத்தாய்
பொய்கள் அடைக்கலம் தேடிய போது
உன் புன்னகையில் தஞ்சம் கொடுத்தாய் !
இப்போது
காற்றோடு கைகோர்த்து
நிலவில் நடக்கிறது
கவிதையாக ....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பொய்கள் அடைக்கலம் தேடிய போது
உன் புன்னகையில் தஞ்சம் கொடுத்தாய் !
இப்போது
காற்றோடு கைகோர்த்து
நிலவில் நடக்கிறது
கவிதையாக ....