காதல் சொர்க்கம்

அன்பே! என்னழகே!!
திருமணம் என்பது
சொர்க்கதில் நிச்சயிக்கப்படுகிறதாம்!

என்னவளே
நீயும் வந்துவிடு

நாமும்
அந்த சொர்க்கத்தைக்
கண்டு விடுவோம்!

எழுதியவர் : கிச்சாபாரதி (15-Oct-19, 7:13 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : kaadhal sorkkam
பார்வை : 85

மேலே