ஊஞ்சல்

நீ ஆட நினைத்த ஊஞ்சல் நான்

நீ ஆட்டுவிக்கும் ஊஞ்சல் தான்

அந்தரத்தில் நீயாட உன் அந்தரங்கம்
தாங்கும் ஊஞ்சல் நான்

ஆட்டுவித்தல் தந்தேன் உன்னிடம்

உன்னோடு நான் ஆட சம்மதம்

உன் மகிழ்ச்சி மட்டும் எனக்கு பெருமிதம்

எழுதியவர் : நா.சேகர் (17-Oct-19, 8:52 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oonjal
பார்வை : 74

மேலே