அன்று இன்று

பதவிக்காக போட்டி இந்திரனுக்கு
உதவிட அன்று

அரம்பை ஊர்வசி மேனகை போன்ற
தியாகிகள்

இந்திரலோகப் பேரழகிகள்

இங்கேயும் உண்டு காமுகர்காக
உதவிட இன்று

சகுந்தலா சத்தியகலா சாவித்ரி என நீளும்பட்டியல்

பூலோகப் புண்ணியவதிகள் என்றும்..,

எழுதியவர் : நா.சேகர் (17-Oct-19, 5:14 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : andru indru
பார்வை : 290

மேலே