ஏக்கம்

விடிந்தும் விடியாத
பல விநாடிகளுக்காய்
விண்மீன்களின் விழிகள்
விடைதேடுகின்றன!
.......

எழுதியவர் : யோகராணி கணேசன் (17-Oct-19, 2:53 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : aekkam
பார்வை : 1108

மேலே