மலரைக் கல்லறையில் வைத்து

மலரைக் கல்லறையில் வைத்து
நீ மௌனம் கலைந்து நின்றாலும்
மௌனமாய் நிற்பதுபோல் பாவனை செய்தாலும்
மலர் மௌனமாகவே அஞ்சலி செய்யும் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-19, 10:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1675

மேலே