தேம்பி அழுகிறேன்
என்னவளே,
என் தலையில் இடி விழுந்தும்
அழாத நான்....
உன் தலையில்
ஒரு முடி உதிர்ந்ததால்....
தேம்பி...தேம்பி....
அழுகிறேன்....
என்னவளே,
என் தலையில் இடி விழுந்தும்
அழாத நான்....
உன் தலையில்
ஒரு முடி உதிர்ந்ததால்....
தேம்பி...தேம்பி....
அழுகிறேன்....