கூழாங்கல் புல்லாங்குழல்

ஆற்றங்கரை ஓரத்தில்
கூழாங்கல் ஒவ்வொன்றும்
புல்லாங்குழல் பேசுமே
அது புரியும்!
எனக்கு,
மாத்து உடை மாத்துவதாய்
நீல வானம் வெட்கப்பட்டு
சிந்துவதாய் சிவப்பாகும்
அது புரியும்!

எழுதியவர் : புரூனே ரூபன் (18-Oct-19, 12:46 pm)
பார்வை : 169

மேலே