இளவட்டம்

தாடி குறையும்,
மீசை கொஞ்சம்
கொஞ்சி கொஞ்சி
உதடு மீது மேடை ஏறும்...

மீசை கொரஞ்சி,
அப்பப்போ முடியெல்லாம்
அப்பப்பா ஆட்டம் போடும்...

எழுதியவர் : புரூனே ரூபன் (18-Oct-19, 12:41 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
பார்வை : 70

மேலே