வன தேவதை கவிதையில் சில

இடி மின்னல் அடிக்கும் போது
இறுக்கி இறுக்கி
கட்டிப் புடி;
மார் பிறுக்கும்
சமயம் மட்டும்
காத்து வேணும்
விட்டுப் புடி!

எழுதியவர் : புரூனே ரூபன் (18-Oct-19, 12:30 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
பார்வை : 597

மேலே