பிடித்த நாள்

கவிதை, எழுத சொன்னார்கள்
அவள் பெயரை எழுதி
தந்துவிட்டேன்....

பிடித்த நாள், எது என்றார்கள்
அவள் பிறந்தநாள் என
சொல்லிவிட்டேன்....

தேர்பவனி எப்போது என்றார்கள்
அவள் வீட்டருகே காத்திருங்கள்
என கூறிவிட்டேன்....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (18-Oct-19, 1:21 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : piditha naal
பார்வை : 128

மேலே