நிறம் என்ன

தீயில் சுட்டாலும்
சங்கின் நிறம் மாறாதாம்....

அவள்....
கைகளில் சற்று கொடுங்கள்....

சங்கின் நிறம்மென்ன
சங்கே மாறி இருக்கும் ....

பொன் நிற தங்கமாய்....


ஓவியம் - இளையராஜா

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (18-Oct-19, 5:36 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : niram yenna
பார்வை : 207

மேலே