தென்றல் பாடும் தெய்வீக ராகம்

மலர்விரியும் பேரழகில் கைகூப்பி டும்கதிரோன்
பொன்மல ரின்வருகை யில்சுடர்வி டும்தீபம்
பூமலர் தேவிமார் பில்தவழ தெய்வீக
ராகம்தென் றல்பாடி டும் .!

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-19, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே