பல கொக்குகள் நீல வானில்

பலகொக்கு கள்பறந் திற்றுநீல வானில்
சிலகொக்கு கள்மீனைத் தின்னுது நீரில்
சிறகும்வா னும்மறந்து ஊன்உண்டு வாழும்
உறவெண்ணிப் பார்க்கும்வான் கொக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-19, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே