உன்னிடத்தில் இருக்கும் ஆமைகள்

உன்னிடத்தில் இருக்கும் ஆமைகள்
கல்லாமை முயலாமை உணராமை
இல்லாமை பொறாமை அறியாமை
போன்ற ஆமைகள் துரத்தும்
உன்னிடத்தில் இருக்கும்
கல்லாமையை விரட்டு

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (19-Oct-19, 10:30 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே